We request all members of Samagi Sewaka Sangamaya NSB to fill out the membership Google form and submit it to us.

Annual central committee meeting 2023

SSS NSB
සමගි සේවක සංගමය ජාතික ඉතිරීකිරීමේ බැංකුවේ වාර්ෂික මධ්‍යම කාරක සභා රැස්වීම අද (22.12.2023) සමගි ජනබලවේගය පක්ෂයේ ප්‍රධාන කාර්යාලයේදී පැවැත්විණි. සමගි ජන බලවේගයේ ගරු මහලේකම් පාර්ලිමේන්තු මන්ත්‍රී රංජිත් මද්දුම බණ්ඩාර සහ බුද්ධික පතිරණ යන මහත්වරු එක්ව සිටියහ. බැංකු සේවකයින්ට බලපාන කාලීන බැංකු ගැටළු සහ උපයන විට බදු විස්තරාත්මකව විමසා බැලිම සිදුවු වගයී..!
ஐக்கிய சேவை சங்கம், தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த மத்திய குழுக் கூட்டம் இன்று (22.12.2023) ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் கௌரவ பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன ஆகியோர் கலந்துகொண்டனர். வங்கி ஊழியர்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் வரிகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது..!


Tags
Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!