රාජ්ය බැංකු ඒකාබද්ධ ගිවිසුම ක්රියාත්මක කිරීම සඳහා පාර්ලිමේන්තුවේදී හඬක් නැගීම පිළිබඳව සියලුම බැංකු සේවකයෝ ගරු විපක්ෂ නායකතුමාට ස්තූතිය
සමගි සේවක සංගමය
ජාතික ඉතිරිකිරීමේ බැංකුව
அரச வங்கிகளின் கூட்டு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருக்கு அனைத்து வங்கி ஊழியர்களின் நன்றிகள்
ஐக்கிய சேவை சங்கம்
தேசிய சேமிப்பு வங்கி