අද දින සමගි සේවක සංගමය ජාතික ඉතිරී කිරීමේ බැංකුවේ කාරක සභිකයින් සමගි සේවක සංගමය ප්රධාන කාර්යලයට එක්වු අයුරු
தேசிய சேமிப்பு வங்கி, ஐக்கிய சேவை சங்கத்தின் வருடாந்த மத்திய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஐக்கிய சேவை சங்கத்தின் தலமைக்காரியாலயத்தில் இடம்பெற்றது.